திருடி படம் எடுத்து ஹிட் கொடுத்த லோகேஷ் கனகராஜ், இவர் அடுத்த அட்லீப்பா..சிக்கிட்டாரு
Vikram
Lokesh Kanagaraj
Leo
By Tony
லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமா தாண்டி தற்போது இந்தியாவே எதிர்ப்பார்க்கும் இயக்குனராகிவிட்டார். இவர் இயக்கத்தில் தற்போது மிக பிரமாண்டமாக லியோ படம் உருவாகியுள்ளது.
இப்படம் மிகப்பெரும் பிசினஸ் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. இந்நிலையில் லோகேஷின் கடைசி படமான விக்ரம் தற்போது ஒரு வெப் சீரிஸின் அப்பட்டமான காப்பி என்ற தகவல் கிடைத்துள்ளது.
பெட்டர் கால் செல் என்ற ஒரு வெப் சீரிஸ் கதையை தான் லோகேஷ் அப்படியே உருவி விக்ரம் படமாக எடுத்து ஹிட் கொடுத்துள்ளார் என சமூக வலைத்தளங்களில் கிண்டல் செய்ய தொடங்கிவிட்டனர், இதோ நீங்களே பாருங்கள்...
