விஜய்-கமல் வேண்டாம்! கார்த்தி பக்கம் ரூட்டை மாற்றிய லோகேஷ் கனகராஜ்..
சினிமாவில் ஒரு படம் நல்ல வசூலையும்ம் விமர்சனத்தையும் பெற்றாலே போது அந்த இயக்குனரை தேடி முன்னணி நடிகர்கல் செல்வார்கள். அவ்வளவு நம்பிக்கையில் சென்று நல்ல வரவேற்பு பெற்றவர் லோகேஷ் கனகராஜ்.
அவியல் அவல், மாநாகரம் போன்ற படங்களுக்கு பிறகு நடிகர் கார்த்திகை வைத்து கைதி படத்தினை கொடுத்தார். மிகப்பெரிய அளவில் ஹிட் கொடுத்த இப்படத்தின் பிறகு உலக நாயகனே தானாக சென்று படத்தில் கமிட் செய்தார்.
அப்படி விக்ரம் படம் முடிந்த நிலையில், லோகேஷ் கனகராஜ் விஜய்யுடனும் மீண்டும் கமல் ஹாசனுடனும் சேர்ந்து பணியாற்றுவார் என்று கூறப்பட்டது. ஆனால் அந்த ரூட்டை மாற்றியுள்ளார் லோகேஷ் கனகராஜ்.
கைதி 2 வை இயக்க ஆரம்பித்துள்ளார் என்றும் அதன் அதிகாரபூர்வ போஸ்டர் பொங்கலுக்கு ரிலீஸ் செய்யவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. 6 மாதத்திற்கு பின் தான் அடுத்த படம் விஜய்யா அல்லது கமலா என்று முடிவெடுப்பாராம் லோகேஷ் கனகராஜ்.