நடிக்க வந்த போது பூஜா ஹெக்டே எப்படியிருக்கா பாருங்க... இதுவரை பார்க்காத வீடியோ

Pooja Hegde
By Tony May 05, 2026 08:30 AM GMT
Report

பூஜா ஹெக்டே தமிழ் சினிமாவில் முகமூடி படத்தின் மூலம் அறிமுகமானவர். இதை தொடர்ந்து இவர் தமிழில் பெரிய வாய்ப்புக்கள் இல்லாமல் தெலுங்கு பக்கம் சென்றார்.

தெலுங்கில் இவர் நடிப்பில் வெளியான அலவைகுண்டபுரம் படத்தின் மூலம் மிகப்பெரிய மார்க்கெட் அவருக்கு உருவானது.

நடிக்க வந்த போது பூஜா ஹெக்டே எப்படியிருக்கா பாருங்க... இதுவரை பார்க்காத வீடியோ | Look At How Pooja Hegde Was When She Came To Act

இதன் பிறகு பாலிவுட் பக்கம் சென்று அங்கையும் செம கலக்கு கலக்கினார், ஆனால், அங்கு அவர் நடித்த பல படங்கள் தோல்வி தான்.

சரி இது ஒரு புறம் இருந்தாலும் பூஜா நடிக்க வந்த போது ஆளே அடையாளம் தெரியாமல் இருந்துள்ளார், அந்த வீடியோ வெளிவந்து செம வைரல் ஆகி வருகின்றது...