இதெல்லாம் தேவையா! இலங்கை நடிகை லொஸ்லியா வெளியிட்ட புகைப்படம்..

இலங்கை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி இந்தியாவில் நடிப்பு வாய்ப்பிற்காக வந்தவர் லொஸ்லியா.

பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு கொண்டார். நிகழ்ச்சியில் சில சர்ச்சையில் சிக்கியப்பின் தந்தை மரணம் என கஷ்டத்தில் இருந்தார்.

தற்போது ஒருசில படங்களில் வாய்ப்பு கிடைத்து நடித்து வருகிறார். தற்போது க்ளாமர் பக்கம் சென்று போட்டோஷூட் எடுத்துள்ளார். இதை கண்ட ரசிகர்கள் இதெல்லாம் இப்போ தேவையா என்று கலாய்த்து வருகிறார்கள்.

Gallery Gallery

உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்