பட வாய்ப்பிற்காக அந்த மாதிரி உடையில் தலைவிரித்து ஆடும் லாஸ்லியா.. எப்படி இருக்கிறார் பாருங்க
Losliya Mariyanesan
By Kathick
இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்த, அதன்பின் பிக் பாஸ் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் லாஸ்லியா. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் சில திரைப்படங்களில் முதன்மை கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருக்கிறார்.
ஆனால், எதிர்பார்த்த வெற்றியை இந்த இரு திரைப்படங்களும் அவருக்கு தேடி தரவில்லை. அடுத்ததாக ஒரே ஒரு திரைப்படத்தை கைவசம் வைத்துள்ள லாஸ்லியா தொடர்ந்து தன்னுடைய சமூக வலைத்தளத்தில் கிளாமர் புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவு செய்து வருகிறார்.
சமீபத்தில் உடல் எடையை குறைத்து கூட ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார். இந்நிலையில், தற்போது பட வாய்ப்புகள் பெரிதாக இல்லாத நிலையில், செம கிளாமரான உடையில் தலைவிரித்து ஆடும் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார்.
லாஸ்லியா வெளியிட்டுள்ள இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் படுவைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ..