லாஸ்லியா ரொம்ப மோசமாகிட்டே போறீங்களே.. லேட்டஸ்ட் போட்டோஷுட் பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்
Photoshoot
Losliya Mariyanesan
By Tony
லாஸ்லியா பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்து பெரிய நடிகையாவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.
ஆனால், நடந்ததே வேற, ஏதோ மாடல் போல் தன் சமூக வலைத்தள பக்கத்தில் போட்டோஷுட் மட்டுமே போட்டு வருகிறார்.
அதிலும் சமீபத்தில் இவர் வெளியிட்ட போட்டோஷுட் பார்த்து, நீங்க ரொம்ப மோசமாகிட்டீங்க என்று சொல்லு படி உள்ளது.