இப்படியொரு போஸில் புகைப்படத்தை வெளியிட்ட இலங்கை பெண் லாஸ்லியா.. வாய்ப்பில்லாமல் இப்படியா..

Bigg Boss Losliya Mariyanesan
By Edward Oct 23, 2022 03:45 PM GMT
Report

இலங்கை செய்தி தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்து சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடி வந்தவர் லாஸ்லியா. நடிக்க வந்த இவர் பிக்பாஸ் 3 சீசனின் ஆடிஷனில் கலந்து கொண்டு வீட்டிற்கு சென்றார்.

லாஸ்லியா, கவினுடன் காதலில் விழுந்து சர்ச்சையில் சிக்கினார். காதல் குறித்து குடும்பத்தினரின் வெறுப்பை சம்பாதித்த பிறகு கவினிடம் இருந்து விலகி வந்தார்.

இருவரும் நிகழ்ச்சிக்கு பிறகு சந்திப்பதையும் பேசுவதையும் நிறுத்திக்கொண்டனர். தந்தை மறைவிற்கு பிறகு மீண்டும் படங்களில் நடித்து ஒருசில படங்களும் வெளியானது.

ஆனால் அவரின் நடிப்பு எதிர்ப்பார்த்த படி இல்லாமல் இருந்ததால் வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்து வருகிறார்.

தற்போது இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் லாஸ்லியா கிளாமர் ரூட்டுக்கு மாறி ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்து வருகிறார். தற்போது கண்ணாடி முன் எடுத்த புகைப்படத்தினை பகிர்ந்திருக்கிறார்.

GalleryGalleryGallery