நம்ம ஈழப்பெண் லொஸ்லியாவா இது! க்ளாமருக்கு இப்படி மாறிட்டாங்களே..
losliya
biggboss
tamilactress
By Edward
இலங்கை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி சினிமாவில் வாய்ப்பிற்காக இந்தியா வந்தவர் நடிகை லொஸ்லியா.
சென்னை வந்த லொஸ்லியா பிக்பாஸ் 3 சீசனில் கலந்து கொண்டு மக்களை ஈர்த்து வந்தார். கடைசி வரை வந்த லொஸ்லியாவின் தந்தை சமீபத்தில் மரணமடைந்தார்.
அதன்பின் சினிமா வாய்ப்பு கிடைத்து படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடித்த சில படங்கள் வெளியாகிய நிலையில் க்ளாமருக்கு திரும்பி போட்டோஷூட் எடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.