சினிமா பிரபலத்தை கட்டிபிடித்து முத்தம் கொடுத்த லாஸ்லியா.. வெளியான வீடியோ
லாஸ்லியா
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பாப்புலர் ஆனவர் லாஸ்லியா.
இவர் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது நடிகர் கவினுடன் கிசுகிசுக்கப்பட்டர். ஆனால் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிறகு இரவரும் வெவ்வேறு பாதையில் சென்று வருகிறார்கள்.
இதையடுத்து லாஸ்லியா திரைப்படங்களில் நடிக்க கவனம் செலுத்தி வந்தார். இவர் கூகிள் குட்டப்பா, பிரண்ட்ஷிப் போன்ற படங்களில் நடித்திருந்தார். ஆனால் இப்படங்களுக்கு ரசிகர்கள் மோசமான விமர்சன மே கொடுத்தனர்.
வெளியான வீடியோ
சோசியல் மீடியா பக்கத்தில் கிளாமர் புகைப்படங்கள் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ள லாஸ்லியா, நடிகை மாதுரியின் பிறந்தநாள் அன்று வாழ்த்து கூறி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் லாஸ்லியா, மாதுரியை முத்தம் கொடுத்து பாசத்தை வெளிப்படுத்தியிருப்பார்.
இதோ அந்த வீடியோ.