குட்டையாடை போட்டோவை பார்த்து கிறங்கும் இளசுகள்.. கிளாமரில் படையெடுத்த பிக் பாஸ் பிரபலம்
Losliya Mariyanesan
By Dhiviyarajan
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 3 சீசனில் பங்கேற்று தமிழ் மக்கள் மத்தியில் குறிகிய காலத்திலேயே பிரபலமானவர் தான் லாஸ்லியா.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவர், கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான கூகிள் குட்டப்பா படத்தில் நடித்திருந்தார். இதையடுத்து ஃபிரெண்ட்ஷிப் என்ற படத்தில் நடித்தார். ஆனால் இந்த இரண்டு திரைப்படமும் அவருக்கு எதிர்பார்த்த வெற்றியை தவறவில்லை. இதனால் இவருக்கு பட வாய்ப்புகளும் குறைந்தது.
ஹாட் கிளிக்ஸ்
சோசியல் மீடியா பக்கத்தில் ஆக்ட்டிவாக இருந்து வரும் லாஸ்லியா, தற்போது குட்டை ஆடை அணிந்து கிளாமரில் எல்லை மீறியுள்ளார்.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், 'பட வாய்ப்புக்காக தான் இது போன்று புகைப்படங்களை பதிவிடுகிறார்' என்று கமன்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படங்கள்.