ஷார்ட் உடையில் அப்படியொரு போஸ் கொடுத்த லாஸ்லியா.. வர்ணிக்கும் இளசுகள்

By Dhiviyarajan Nov 19, 2023 02:30 PM GMT
Report

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் லாஸ்லியா.

ரச்சிதா கேரக்டர் ஒரு மாதிரி, சிலர் பேர் அவுங்க கிட்ட தவறா..தினேஷ் பெற்றோர் கதறல்!

ரச்சிதா கேரக்டர் ஒரு மாதிரி, சிலர் பேர் அவுங்க கிட்ட தவறா..தினேஷ் பெற்றோர் கதறல்!

இவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின் பிரண்ட்ஸ் மற்றும் கூகிள் குட்டப்பா என இரண்டு படங்களில் நடித்திருந்தார்.

ஆனால் அந்த படங்களுக்கு ரசிகர்கள் மோசமான விமர்சனம் கொடுத்தனர். இதையடுத்து இவருக்கு பெரிய பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

ஷார்ட் உடையில் அப்படியொரு போஸ் கொடுத்த லாஸ்லியா.. வர்ணிக்கும் இளசுகள் | Losliya Mariyanesan Latest Photoshoot

பிக் பாஸ் முன்பு வரை அடக்கவுடக்கமா வந்த லாஸ்லியா, தற்போது கவர்ச்சியான உடை அணிந்து போட்டோஷூட் நடத்தி வருகிறார்.

இந்நிலையில் இவர் ஷார்ட் உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

இதோ புகைப்படம்.