அப்போ அண்ணன், இனி புருஷன்.. தர்ஷனுடன் ஊர்சுற்றி வரும் லாஸ்லியா..இதோ நெருக்கமான புகைப்படம்!
Bigg Boss
Losliya Mariyanesan
Indian Actress
Tamil Actress
Actress
By Dhiviyarajan
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 -ம் மூலம் பாப்புலர் ஆனவர் லாஸ்லியா.
பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பின்னர் இவருக்கு பல பட வாய்ப்புகள் குவிந்தது. ஆனால் இவர் நடித்த படங்கள் வசூல் ரீதியாக படும் தோல்வி அடைந்தது. இதையடுத்து லாஸ்லியாவிற்கு சினிமாவில் சரியான பட வாய்ப்பு கிடைக்கவில்லை.
பிக் வீட்டில் இருந்த போது தர்ஷன், லாஸ்லியா இருவரும் அண்னன் தங்கை போல பேசி வந்தார்கள். சமீபத்தில் தர்ஷனுடன் காரில் வெளிய சென்ற லாஸ்லியா வீடியோ ஒன்றை எடுத்து best friend என்று பதிவிட்டு உள்ளார்.
இதற்கு நெட்டிசன்கள், அப்போ அண்ணன், இப்போ நண்பன், அடுத்து கணவர் என்று லாஸ்லியாவின் பதிவுக்கு மோசமாக கமன்ட் செய்து வருகின்றனர்.