லொஸ்லியாவிற்கு இப்படி ஒரு உடல்நல பிரச்சனையா, அதனால் தான் இந்த முடிவா

losliya
By Tony Mar 31, 2022 04:15 PM GMT
Report

லொஸ்லியா பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ஒட்டு மொத்த தமிழர்கள் மனதிலும் இடம்பிடித்தவர். இவர் இதன் பிறகு கவினுடன் காதல், பிறகு பிரிவு என்று தற்போது சிங்கிளாக தான் உள்ளார்.

இந்நிலையில் லொஸ்லியா தற்போது ஒரு பேட்டியில் தான் ஏன் ஒல்லியாக மாறினேன் என்று மனம் திறந்து கூறியுள்ளார்.

லொஸ்லியாவிற்கு வெயிட் ஏறுவதால் சில உடல்நல பிரச்சனைகள் ஏற்பட்டதாம், இதனால், இவர் மிகவும் கஷ்டப்பட்டுள்ளார்.

அதன் காரணமாக தான் லொஸ்லியா ஒரே முடிவாக தன் உடல் எடையை குறைத்துள்ளாராம்.

தற்போது இவர் கூகுள் குட்டப்பன் என்ற படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Gallery