லவ் இன்சூரன்ஸ் கம்பெனி பட முதல் வார வசூல்..நயன் தாராவே சொல்லிட்டாங்களே..
Nayanthara
Vignesh Shivan
Pradeep Ranganathan
Box office
Love Insurance Kompany
By Jai
லவ் இன்சூரன்ஸ் கம்பெனி
இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், க்ரித்தி ஷெட்டி, எஸ் ஜே சூர்யா, சீமான் உள்ளிட்ட பல நடித்து ஏப்ரல் 10 ஆம் தேதி திரையரங்கில் ரிலீஸாகியுள்ள படம் தான் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி.

கடந்த சில வருடங்களாக விக்னேஷ் சிவனுக்கு சரியான படம் அமையவில்லை என்ற சூழல் இருக்க LIK படம் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்புகளுடன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
முதல் வார வசூல்
2024-ல் இந்த உலகம் எப்படி இருக்கும், அப்போது காதலை தீர்மானிக்கும் ஒரு ஆப் என்னவெல்லாம் ஹீரோவின் வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்துகிறது என்ற கதையை நோக்கி நகர்கிறது படம்.

இந்நிலையில் LIK படம் இதுவரை 54.3 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக தயாரிப்பாளர் நயன் தாரா அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.