அப்படியே காப்பி அடித்து வண்டி ஓட்டும் லவ் டுடே இயக்குனர், ஆதாரத்துடன் இதோ

Love Today Pradeep Ranganathan
By Tony 1 வாரம் முன்

லவ் டுடே

லவ் டுடே படத்தின் மூலம் செம்ம பேமஸ் ஆனவர் பிரதீப்.

இந்த படம் உலகம் முழுவதும் 70 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளது.

இந்த நிலையில் பிரதீப் எடுத்த முதல் படமான கோமாளி ஏற்கனவே கதை திருட்டு பிரச்சனையில் இருந்து வந்தது.

தற்போது இப்படத்தில் இடம்பெற்ற ஒரு முக்கியமான காமெடியே ஒரு ஹாலிவுட் படத்தின் உருவல் தான் என்று தெரிய வந்துள்ளது. நீங்களே அதை பாருங்களேன்..