பாடலாசிரியர் தாமரைக்கு இவ்வளவு பெரிய மகனா... போட்டோ இதோ
Tamil Cinema
By Yathrika
தாமரை
அந்த காலத்தில் சினிமா என்று முதலில் எடுத்துக் கொண்டால் ரசிகர்களுக்கு நியாபகம் வருவது ஹீரோக்கள் தான்.
அவர்களை தாண்டி நாயகி, துணை கதாபாத்திரங்களில் நடித்தவர்களை கூறுவார்கள். ஆனால் இன்றைய காலகட்டம் அப்படி இல்லை, ஒரு படம் எடுத்தால் அதில் நடித்தவர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவரின் வேலைகளும் அங்கீகரிக்கப்படுகிறது.
அப்படி சினிமாவில் பாடலாசிரியல் துறையில் களமிறங்கி தமிழ் வார்த்தைகளில் மட்டுமே பாடல்கள் எழுதுவேன், இரட்டை வார்த்தை கொண்டு வரிகள் எழுத மாட்டேன் என சில கட்டுப்பாடுகளுடன் நிறைய ஹிட் பாடல்களை கொடுத்தார் தாமரை.
தற்போது தாமரையின் மகன் சமரனின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாக அட தாமரை மகனா இவர் என ரசிகர்கள் புகைப்படங்களை அதிகம் ஷேர் செய்து வருகிறார்கள்.