எம் எஸ் தோனியின் 10 வயது மகள் ஷிவா தோனியா இது!! இப்படி வளர்ந்துட்டாங்களே...
எம் எஸ் தோனி
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சிஎஸ்கே அணியின் கூல் கேப்டனுமான எம் எஸ் தோனி இன்னும் ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வருகிறார். கிரிக்கெட்டை தாண்டி விளம்பரங்களில் கவனம் செலுத்தி வந்த எம் எஸ் தோனி, தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்து படங்களை தயாரித்தும் வருகிறார்.
ஷிவா தோனி
எம் எஸ் தோனிக்கு திருமணமாகி Ziva Dhoni தோனி என்ற 10 வயது மகள் இருக்கிறார். Ziva Dhoni, தன்னுடைய தந்தை விளையாடும் எல்லா போட்டிகளுக்கும் சென்று உற்சாகப்படுத்தியும் வருவார்.
தற்போது 10 வயதை கடந்துள்ள Ziva, பெரிய பெண்ணாக வளர்ந்துள்ள புகைப்படம் இணையத்தில் தற்போது பகிரப்பட்டு வருகிறது. அதேபோல் என் எஸ் தோனி தற்போது அதிரடி ஆக்ஷன் ஹீரோவாக புதிய அவதாரம் எடுத்துள்ளார்.
The Chase என்ற புதிய படத்தில் மிரட்டலான டீசர் வெளியாகியுள்ளது. அதில் நடிகர் மாதவனுடன் இணைந்து நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

