எல்லைமீறி அந்த இடத்தில் இருந்து வீடியோ வெளியிட்ட பிக் பாஸ் மதுமிதா..

vijay tv television bigg boss 5 madhumita
By Kathick Apr 20, 2022 12:15 PM GMT
Report

விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இதன் 5வது சீசன் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் ராஜு டைட்டில் வின்னர் ஆனார்.

இந்த பிக் பாஸ் சீசன் 5ல் 20 போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்டவர் மதுமிதா. ஜெர்மனியை சேர்ந்த இவர், பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தான் ரசிகர்களுக்கு அறிமுகம் ஆகியுள்ளார்.

இந்நிலையில், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் மதுமிதா, தற்போது படுக்கையறை புகைப்படங்களை ஒரு தொகுப்பாக வைத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த வீடியோ..