தனுஷ் எங்க மகன்.. விவாகரத்து பற்றி மீண்டும் சர்ச்சையை கிளப்பும் மதுரை தம்பதி

divorce dhanush
By Parthiban.A Jan 21, 2022 06:49 PM GMT
Report

தனுஷ் ஐஸ்வர்யா தம்பதி விவாகரத்து செய்தது பற்றி தான் ஒட்டுமொத்த திரையுலகமமும் தற்போது பேசிக்கொண்டிருக்கிறது. குழந்தைகளுக்காகவாவது அவர்கள் சேர்ந்து வாழவேண்டும் என பலரும் அட்வைஸ் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் சில வருடங்களுக்கு முன்பு தனுஷ் தங்கள் மகன் என சொல்லி சர்ச்சையை ஏற்படுத்திய மதுரை மேலுறை சேர்ந்த தம்பதி இப்போது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்த கிளம்பி இருக்கிறார்கள்.

தனுஷை ஐஸ்வர்யா உடன் சேர்த்து வைக்க வேண்டும் என அவர்கள் ரஜினிக்கு கோரிக்கை வைத்து இருக்கின்றனர்.-