சிம்புவை நம்பி அதளபாதளத்தில் விழுந்த ஹன்சிகா
Silambarasan
Hansika Motwani
By Tony
சிம்பு தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறக்கும் நடிகர்.
இவர் நடிப்பில் மாநாடு படம் பிரமாண்ட வெற்றியை பெற்றது.
இந்நிலையில் சிம்பு தன் முன்னாள் காதலி ஹன்சிகாவிற்காக மகா படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்து கொடுத்தார்.
ஹன்சிகாவும் சிம்பு நடிக்கிறார் நம்ம படம் ஓடிவிடும் என்று எதிர்ப்பார்க்க, 3 நாளில் 2 கோடி கூட வசூல் வராமல், படம் அதளபாதளம் சென்றுள்ளது.