அட்டர் காப்பியா இருக்கு! மகான் டைரக்டர் செய்த வேலையை பாருங்க..
vikram
mahaan
karthicksubburaj
By Edward
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாகவும் உடலை வருத்திக்கொண்டு நடிப்பதில் அதிக ஆர்வம் கொண்டவர் என்ற பெயரை எடுத்து கொடிக்கட்டி பறந்தவர் நடிகர் விக்ரம்.
கடைசியாக 2019ல் கடாரம் கொண்டான் படத்தில் நடித்து பிளாப் கொடுத்தார். அதன்பின் 3 வருடங்களாக அவர் நடித்த படங்கள் எதுவும் வெளியாகவில்லை. அதற்கு கம்பேக்காக கொடுத்த படம் மகான். மகனுடன் இணைந்து நடித்த இப்படம் சமீபத்தில் வெளியாகி கலவை விமர்சனங்களை பெற்று வருகிறது.
இந்நிலையில் இப்படத்தின் சில காட்சிகள் காப்பி அடிக்கப்பட்டுள்ளது என்று வீடியோக்கள் வெளியாகி வருகிறது.
1973ல் வெளியான மீன் ஸ்ட்ரீட் என்ற படத்தில் அமைந்துள்ள சண்டைக்காட்சியை போன்று மகான் படத்தில் காப்பி செய்துள்ளதை ரசிகர்கள் கிண்டல் செய்து வருகிறார்கள்.
Mean Streets | Mahaan pic.twitter.com/pkysgD2l5A
— 闇 Dark (@Darktoevsky) February 10, 2022