ஒரு மாத சிறையில் கம்பி எண்ணிய மகாலட்சுமி கணவர்!! விடுதலை செய்து கண்டீசன் போட்ட கோர்ட்..
Gossip Today
Ravindar Chandrasekaran
Mahalakshmi
By Edward
சீரியல் நடிகை மகாலட்சுமி, தயாரிப்பாளர் ரவீந்தரை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். பல விமர்சனங்களை சந்தித்து வந்த இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்தும் தங்கள் வேலைகளில் கவனம் செலுத்தியும் வந்திருக்கிறார்.
சமீபத்தில் தான் அவர்கள் திருமணமாகிய ஒரு ஆண்டை கொண்டாடினர்.
அது முடிந்த சில வாரத்திலேயே ரவீந்தர் 16 கோடி பணமோசடி காரணமாக கைது செய்யப்பட்டு கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார்.
ஆனால், மகாலட்சுமி கணவர் பண்ண தப்புக்கு அவர் அனுபவிக்கிறார் என்று போட்டோஷூட் பக்கம் சென்றார்.
தற்போது மீண்டும் ஜாமீன் கேட்டு மனு போட்ட நிலையில் 5 கோடிக்கு உத்தரவாதத்தை கொடுத்து ரவீந்தருக்கு ஜாமீன் வாழங்கியுள்ளனர்.
செப்டம்பர் 7 ஆம் தேதி கைது செய்யப்பட்ட ரவீந்தர் ஒரு மாதம் கழித்து இன்று விடுவித்து அனுப்பட்டுள்ளாராம்.