20 வருட சினிமா வாழ்க்கை!! கமல் ஹாசனை ஒதுக்கி வரும் லேடி சூப்பர் ஸ்டார்
Kamal Haasan
Nayanthara
Gossip Today
By Edward
தென்னிந்திய லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருபவர் நடிகை நயன் தாரா. சுமார் 20 ஆண்டுகளாக சினிமா பயணத்தில் இருந்து கொடிக்கட்டி பறந்து வரும் நடிகை நயன், தென்னிந்திய சினிமாவில் இருக்கும் பல சூப்பர் ஸ்டார் நடிகர்களுட ஜோடிப்போட்டு நடித்து வருகிறார்.
ஆனால் இதுவரை உலக நாயகன் கமல் ஹாசனுக்கு ஜோடியாக நடிக்கவும் இல்லை கமிட்டாகி வெளியேறியதும் இல்லை.
கமல் ஹாசன் படம் என்றால் முத்தக்காட்சிகள் அதிகமாக வைக்கச் சொல்வார்.
இதனாலேயே அந்தகாலத்தில் இருக்கும் நடிகைகள் கூட கமல் ஹாசன் படங்களில் நடிக்க மறுத்து வந்தார்.
நயன் தாரா பெரும்பாலும் நெருக்கமாக படுக்கையறை காட்சிகளில் சிம்பு காதல் தோல்விகளுக்கு பிறகு நடிப்பதை நிறுத்திவிட்டார்.