கணவர் ரவீந்தர் இல்லாமல் பொங்கல்!! நடிகை சீரியல் நடிகை மகாலட்சுமியை கேள்வி கேட்கும் ரசிகர்கள்..
Serials
Ravindar Chandrasekaran
Mahalakshmi
By Edward
சின்னத்திரை தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து நடிகையாக பிரபலமானவர் நடிகை மகாலட்சுமி. கடந்த செப்டம்பர் 2022 ஆம் ஆண்டு தயாரிப்பாளர் ரவீந்தரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணமாகிய நாளில் இருந்து இருவர் மீதும் பல விமர்சனங்கள் வைக்கப்பட்டது. ஆனால் அதையெல்லாமல் கண்டுகொள்ளாமல் தங்கள் இல்லரவாழ்க்கையை ஆரம்பித்தும் வேலைகளில் கவனம் செலுத்தியும் வருகிறார்கள்.
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் மகாலட்சுமி இணையம் மூலம் விளம்பரம் செய்து காசு சம்பாதித்தும் வருகிறார். இந்நிலையில் திருமணமாகி முதல் பொங்கலை கொண்டாடவுள்ளனர்.
அப்படியிருக்கும் நிலையில் மகாலட்சுமி தான் மட்டும் பொங்கல் செய்து கொண்டாடிய புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதற்கு ரசிகர்கள் எங்கே உங்க வீட்டுக்காரர் என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.