நடுராத்திரியில் காருக்குள் மகாலட்சுமி செய்த செய்ல்.. புரட்டாசி முடிஞ்சதும் இப்படியா?
சின்னத்திரை சீரியல் நடிகையாக திகழ்ந்து சமீபத்தில் தயாரிப்பாளர் ரவீந்தரை திருமணம் செய்து கொண்டா நடிகை மகாலட்சுமி.
பேட்மேன் என்று கூறப்படும் ரவீந்தரை திருமணம் செய்து ஷாக் கொடுத்த மகாலட்சுமி தற்போது கணவருடம் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்.

இடையில் சீரியலிலும் நடித்து வரும் மகாலட்சுமி நள்ளிரவில் கணவருடன் காரில் பிரியாணி சாப்பிட்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
புரட்டாசி மாதமாக இருந்து வந்ததால் அசைவ உணவை சாப்பிடாமல் வந்துள்ளனர்.
தற்போது புரட்டாசிக்கு பின் மிட் நைட் பிரியாணி சிறந்த உணர்வாக இருக்கிறது என்றும் நான் செய்யும் அனைத்து அநியாயங்களுக்கும் என்னுடன் சேர்ந்ததற்கு நன்றி என ரவீந்தரின் இன்ஸ்டாவை குறிப்பிட்டு டேக் செய்திருக்கிறார் மகாலட்சுமி.
இதனை பார்த்த நெட்டிசன்கள் மிட் நைட்டில் காருல இப்படியா செய்றது என்று கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.