13 வயதான மகேஷ் பாபுவின் மகளா இது!! இப்படி ஆளே மாறிட்டாங்க..

Mahesh Babu Tamil Actress Actress
By Edward Feb 01, 2026 09:30 AM GMT
Report

கேஷ் பாபு மகள் சித்தாரா

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராகவும் சூப்பர் ஸ்டார் நடிகராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் மகேஷ் பாபு.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மகேஷ் பாபுவின் அம்மா, அப்பா, அண்ணனின் மறைவு மிகப்பெரிய சோதனையை கொடுத்தது. மகேஷ் பாபுவை விட பெரியளவில் பாதிகப்பட்டது மகேஷ் பாபுவின் மகள் சித்தாரா கட்டமானேனி தான்.

13 வயதான மகேஷ் பாபுவின் மகளா இது!! இப்படி ஆளே மாறிட்டாங்க.. | Mahesh Babu Daughter Recent Video Viral

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் சித்தாரா ஏதாவது ஒரு ரீல்ஸ் மற்றும் போட்டோஷூட் பதிவுகளை பகிர்ந்து வருகிறார்.

தற்போது 13 வயதாகும் சித்தாரா, நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். அதை பார்த்த பலரும் ஹீரோயினுக்கே டஃப் கொடுப்பாங்களோ என்று கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.