அகில் அக்கினேனி திருமணத்திற்கு வந்த மகேஷ் பாபுவின் டி-சர்ட்!!! இவ்வளவு ரூபாயா?

Amala Mahesh Babu Marriage Nagarjuna
By Edward Jun 09, 2025 04:15 PM GMT
Report

அகில் அக்கினேனி - ஜைனப் ரவ்ட்ஜி

தென்னிந்திய சினிமாவில் மிகப்பெரிய சினிமாக் குடும்பமாக நாகர்ஜுனா குடும்பம் திகழ்ந்து வருகிறது. தன்னுடைய மூத்த மகன் நாக சைதன்யா காதலித்து வந்த நடிகை சோபிதாவை கடந்த ஆண்டு திருமணம் செய்து வைத்தார்.

இவர்களின் திருமணம் முடிந்த சில வாரத்திலேயே நாகர்ஜுனாவின் இளைய மகன் அகில் அக்கினேனி - ஜைனப் ரவ்ட்ஜி நிச்சயத்தார்த்தம் நடந்து முடிந்தது.

அகில் அக்கினேனி திருமணத்திற்கு வந்த மகேஷ் பாபுவின் டி-சர்ட்!!! இவ்வளவு ரூபாயா? | Mahesh Babu Wearing A T Shirt Worth Rs 1 5 Lakh

மகேஷ் பாபுவின் டி-சர்ட்

இந்நிலையில் அகில் அக்கினேனி - ஜைனப் ரவ்ட்ஜி திருமணத்தை நாகர்ஜுனா பிரம்மாண்டமான முறையில் சில நாட்களுக்கு முன் நடத்தி வைத்தார்.

அவர்களின் திருமணத்திற்கு, தெலுங்கு திரையுலகத்தை சேர்ந்த சிரஞ்சீவி, அவரது மகன் ராம் சரண், நடிகர்கள் மகேஷ் பாபு, நானி, கன்னட நடிகர் யஷ், சுதீப், நடிகர் சூர்யா உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் மகேஷ் பாபுவின் டி-சர்ட் தான் தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. அவர் அணிந்த டி-சர்ட் எளிமையாக இருந்தாலும் அதன் மதிப்பு 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயாம்.

கோடிக்கணக்கில் கைக்கடிகாரங்களை பிரபலங்கள் அணிவதை போன்று தற்போது மகேஷ் பாபுவின் டி-சர்ட் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.

GalleryGallery