மோசடிக்குமேல் மோசடி!! கோடிக்கு ஆசைப்பட்டு வசமாய் சிக்கிய மகாலட்சுமி கணவர் ரவீந்தர்..
சின்னத்திரை சீரியல் நடிகை மகாலட்சுமி தயாரிப்பாளர் ரவீந்தரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
ஆசைஆசையாய் காதலித்து திருமணம் செய்த மகாலட்சுமிக்கு தெரியாமல், திடக்கழிவு மூலம் மின்சாரம் தயாரிப்பதாக கூறி பாலாஜி என்ற நபரிடம் 16 கோடி மோசடி செய்ததாக கடந்த மாதம் கைது செய்யப்பட்டார்.
பலமுறை ஜாமீன் கேட்ட ரவீந்தரின் மனுவை சென்னை நீதிமன்றம் தள்ளுபடியும் செய்தனர்.
இந்நிலையில், தான் மோசடி செய்த பாலாஜியின் 16 கோடி பணத்தில் 2 கோடி பணத்தை கொடுத்துவிட்டதாக நேற்று நடந்த விசாரணையில் நீதிபதியிடம் ரவீந்தரின் தரப்பில் கூறியிருந்தனர்.
ஆனால் பாலாஜி தரப்பில் எதிர்ப்பு தெரிவித்து 2 கோடி திரும்ப வழங்கவில்லை என்றும் 16 கோடியை திரும்ப வழங்கவில்லை என்றும் தெரிவித்திருந்தனர்.
2 கோடி வழங்கியதற்கான ஆவணத்தினை நீதிமன்றத்தில் அறிக்கை வெளியிட போலிசுக்கு உத்தரவிட்டதுடன் அக்டோபர் 6ஆம் தேதி விசாரணைக்கு உத்தரவிட்டார் நீதிபதி கார்த்திகேயன்.
இதனால்
சந்திரசேகரின் சிறைச்சாலை நீடித்தும்
இருக்கிறது. இதையெல்லாம்
கண்டுகொள்ளாத மகாலட்சுமி சீரியல்
ஷூட், போட்டோஷூட், விளம்பரம் என்று
பிஸியாக இருந்து வருகிறார்.