கணவர் ரவீந்தரால் மன உளைச்சளில் மனைவி!! ஏமாற்றத்தில் இருந்து மீண்டு வந்த நடிகை மகாலட்சுமி..

Gossip Today Ravindar Chandrasekaran Mahalakshmi
By Edward Oct 03, 2023 04:21 PM GMT
Report

சீரியல் நடிகை மகாலட்சுமி, தயாரிப்பாளர் ரவீந்தரை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

பல விமர்சனங்களை சந்தித்து வந்த இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்தும் தங்கள் வேலைகளில் கவனம் செலுத்தியும் வந்திருக்கிறார்.

கணவர் ரவீந்தரால் மன உளைச்சளில் மனைவி!! ஏமாற்றத்தில் இருந்து மீண்டு வந்த நடிகை மகாலட்சுமி.. | Mahalakshmi Shankar Ravinder Photoshoot Post

சமீபத்தில் தான் அவர்கள் திருமணமாகிய ஒரு ஆண்டை கொண்டாடினர். அது முடிந்த சில வாரத்திலேயே ரவீந்தர் 16 கோடி பணமோசடி காரணமாக கைது செய்யப்பட்டு கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார்.

ஆனால், மகாலட்சுமி கணவர் பண்ண தப்புக்கு அவர் அனுபவிக்கிறார் என்பது போல், இணையத்தில் ஆக்டிவாக இருந்து தன்னுடைய போட்டோஷூட்டினை கண்டின்யூ செய்கிறார்.

அந்த பிரபலத்தின் மகளுடன் நெருக்கமாக இருக்கும் அனிருத்.. ஆனால் அது கீர்த்தி சுரேஷ் இல்ல

அந்த பிரபலத்தின் மகளுடன் நெருக்கமாக இருக்கும் அனிருத்.. ஆனால் அது கீர்த்தி சுரேஷ் இல்ல

தற்போது கருப்பு நிற ஆடையில் க்யூட் புகைப்படத்தை பகிர்ந்து அனைவரையும் வியக்க வைத்துள்ளார்.