தீவுல இருந்து அப்படியே வந்துட்டீங்களா? மாளவிகாவை கலாய்க்கும் ரசிகர்கள்..

master malavika mohanan maaran
By Edward Feb 05, 2022 08:30 PM GMT
Report

மலையாள நடிகைகள் தமிழ் சினிமாவில் அறிமுகமாவது அதிகரித்து அக்கடதேசத்து நடிகைகளை தயாரிப்பாளர் இறக்குமதி செய்வதும் அதிகரித்துள்ளது. அப்படி மலையாளம் பேசும் நடிகையாக தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட படத்தில் அவருக்கு தங்கையாக நடித்தவர் நடிகை மாளவிகா மோகனன்.

அதன்பின் தெலுங்கு மலையாள படங்களில் நடித்து வந்த மாளவிகா விஜய்யின் மாஸ்டர் படத்தில் கமிட்டாகியது முதல் பெரியளவில் பேசப்பட்டார்.

அதற்கு காரணம் அவரது க்ளாமர் போட்டோஷூட் தான். அதிலிருந்து தனுஷின் மாறன், யுத்ரா போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது மாலத்தீவிற்கு சென்று பிகினி புகைப்படங்களை வெளியிட்டு வரும் மாளவிகா அங்கிருந்து இங்கே வந்ததும் போட்டோஷூட் பக்கம் சென்று உடனே புகைப்படத்தை வெளியிட்டுள்ளது ரசிகர்களை ஈர்த்து வருகிறது.