நயன்தாரா திட்டியதும் உடனே தன் ஆயுதத்தை கையில் எடுத்த மாளவிகா மோகனன்
Malavika Mohanan
By Tony
மாளவிகா மோகனன் தமிழில் பேட்ட, மாஸ்டர் படங்களில் நடித்தவர்.
இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில், ஒரு ஹீரோயின் ஹாஸ்பிடல் காட்சியில் கூட மேக்கப் போட்டு தான் நடித்தார் என மறைமுகமாக நயன்தாராவை சாடினார்.
இதற்கு நயன்தாராவும் சமீபத்தில் ஒரு பேட்டியில், இயக்குனர் சொல்வதை நான் கேட்கிறேன் என பதிலடி கொடுத்தார்.
தற்போது வழக்கம் போல் மாளவிகா உடனே தன் போட்டோஷுட் புகைப்படங்களை வெளியிட்டு பிரச்சனை திசை திருப்பியுள்ளார்.


