மச்சத்தை காட்ட இப்படி ஒரு போஸ்.. மாளவிகா மோகனன் போட்டோ வைரல்

Malavika Mohanan
By Parthiban.A Nov 13, 2022 05:33 PM GMT
Report

நடிகை மாளவிகா மோகனன் விஜய்யின் மாஸ்டர் படத்தில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களை அதிகம் ஈர்த்தார். இருப்பினும் அவர் அதற்கு பிறகு தனுஷ் ஜோடியாக நடித்த படம் வரவேற்பை பெறவில்லை, அதனால் அவருக்கு அடுத்து படவாய்ப்புகள் பெரிய அளவில் வரவில்லை.

இன்ஸ்டாகிராமில் அதிகம் ஆக்டிவாக இருந்து வரும் மாளவிகா தொடர்ந்து ரசிகர்களை கவரும் வகையில் போட்டோக்கள் வெளியிட்டு வருகிறார்.

தற்போது அவர் மிக கவர்ச்சியான உடையில் அட்டைப்படத்திற்காக போஸ் கொடுத்து இருக்கிறார். அதில் அவரது இடுப்பு பகுதியில் இருக்கும் மச்சம் பெரிதாக அந்த போட்டோக்களில் தெரிகிறது.

அந்த புகைப்படங்கள் இதோ..  

GalleryGalleryGalleryGallery