தன்னை விட 10 வயது குறைவான நடிகருடன் படு நெருக்கமான மாளவிகா மோகனன்
Malavika Mohanan
By Tony
மாளவிகா மோகனன் தமிழ் சினிமாவில் பேட்ட படம் மூலம் அறிமுகமானவர்.
அதை தொடர்ந்து மாஸ்டர் படம் இவருக்கு பெரிய வரவேற்பை கொடுத்தது.
இந்நிலையில் மாளவிகா மலையாளத்தில் கிறிஸ்டி என்ற படத்தில் நடித்துள்ளார். அந்த படத்தில் தன்னை விட 10 வயது குறைவானவரை காதலிப்பது போல் கதையாம்.
அதன் போட்டோஷுட்டில் அவர் கொடுத்த படு நெருக்கமான போஸ் தான் தற்போது வைரல்..இதோ