தனுஷுடன் நடித்ததால் எல்லாம் போச்சு.. வாய்ப்பில்லாமல் மாளவிகா மோகனன் இப்படி இறங்கிட்டாரே

Malavika Mohanan
By Parthiban.A Jun 21, 2022 03:10 PM GMT
Parthiban.A

Parthiban.A

Report

ரஜினி உடன் பேட்ட படத்தில் சின்ன ரோலில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் மாளவிகா மோகனன். அதன் பின் விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்தார். அந்த படம் ஹிட் ஆனாலும் மளவிகாவுக்கும் அதில் பெரிய ரோல் எல்லாம் இல்லை.

அடுத்து தனுஷ் ஜோடியாக மாறன் படத்தில் நடுத்தார் மாளவிகா.நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் ஆன அந்த படம் கடும் ட்ரோல்களை சந்தித்தது.

தனுஷுடன் நடித்ததால் எல்லாம் போச்சு.. வாய்ப்பில்லாமல் மாளவிகா மோகனன் இப்படி இறங்கிட்டாரே | Malavika Mohanan In Music Video Tauba

அந்த படத்திற்கு பின் மாளவிகாவுக்கு இருந்த மார்க்கெட்டும் காலி ஆகிவிட்டது. அடுத்து எந்த புது படமும் இல்லாமல் நிற்கிறார் அவர்.

இந்நிலையில் தற்போது மாளவிகா மோகனன் வேறு வழி இல்லாமல் ஒரு ஆல்பம் பாடலில் டான்ஸ் ஆடி இருக்கிறார். அந்த பாடலாவது அவரது கேரியரை தூக்கி நிறுத்துமா என பொறுத்திருந்து பார்க்கலாம்.

 

Gallery