விளம்பரத்திற்காக இப்படியொரு போஸ்.. நடிகை மாளவிகா வெளியிட்ட புகைப்படம்

Malavika Mohanan
By Edward Nov 14, 2022 04:15 PM GMT
Report

பேட்ட படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு தங்கையாக நடித்து அறிமுகமாகிய மலையாள நடிகை மாளவிகா மோகனன். இப்படத்தினை தொடர்ந்து மலையாளப்படங்களில் நடித்து வந்த மாளவிகா இன்ஸ்டாகிராமில் கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை ஈர்த்து வந்தார்.

இதன்மூலம் நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்தில் நடிக்க கமிட்டாகினார். நடிக்க ஆரம்பித்தது முதல் கொண்டாடப்பட்டு வந்த மாளவிகாவிற்கு அப்படத்தில் போதிய வரவேற்பு கிடைக்கவில்லை.

இதனைதொடர்ந்து எல்லைமீறிய ஆடையில் போட்டோஷூட் பக்கம் சென்று பதிவிட்டு தனுஷின் மாறன் படத்திலும் நடித்தார். அப்படமும் சரியாக அமிஅயாமல் விமர்சிக்கப்பட்டார். பின் வாய்ப்புகள் குறைய பாலிவுட் ஆல்பம் பாடலுக்கு ஆட்டம் போட்டு வந்தார்.

தற்போது ஒருசில படங்களில் நடித்து வரும் மாளவிகா இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் போட்டோஷூட்களை வெளியிட்டு வருகிறார்.

அந்தவகையில் தற்போது அட்டை விளமபரத்திற்காக அப்படியொரு போஸ் கொடுத்து ரசிகர்களை வாய்ப்பிளக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.