நடுத்தெருவுக்கு வந்தாலும் இப்படியாமா! நடிகை மாளவிகா மோகனன் புகைப்படம்..

master maaran malavikamohanan
By Edward Dec 08, 2021 05:00 AM GMT
Report

தமிழ் சினிமாவில் பேட்ட படத்தின் மூலம் ரஜினிக்கு தங்கையாக நடித்து அறிமுகமாகியவர் நடிகை மாளவிகா மோகனன். இப்படத்தினை அடுத்து நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்தில் கமிட்டாகினார்.

அதுமுதல் க்ளாமர் புகைப்படங்களால் ரசிகர்களை ஈர்த்து வந்தார். மாஸ்டர் வெளியாகாமலே தமிழில் நல்ல வரவேற்பு பெற்றார்.

தற்போது நடிகர் தனுஷின் மாறன் மற்றும் யுத்ரா படத்தில் நடித்தும் வருகிறார். தற்போது வெளிப்பகுதியின் ஒரு தெருவில் க்ளாமர் ஷாட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார் மாளவிகா மோகனன்.