மிரர் செல்ஃபியில் இப்படியொரு போஸ்!! விக்ரம் பட நடிகை வெளியிட்ட புகைப்படங்கள்..
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளியான பேட்ட படத்தில் சசிகுமாரின் மனைவி கதாபாத்திரத்தில் நடித்து தமிழில் நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை மாளவிகா மோகனன்.
மலையாள நடிகையாக நடிக்க ஆரம்பித்து அதன்பின் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வந்தார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் மாஸ்டர் படத்தில் நடித்து ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தார் மாளவிகா.
அதன்பின் தனுஷின் மாறன் படத்தில் நடித்தும் சரியான வரவேற்பை பெறாமல் இருந்தார்.
அதன்பின் போட்டோஷூட் கிளாமர் வீடியோக்கள் என்று ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்து வரும் மாளவிகா மோகனன், பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் தங்கலான் படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
இதற்கிடையில் இணையத்தில் ஃபிட்னஸ் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். தற்போது குட்டையான ஆடையில் லிப்ட்டில் எடுத்த செல்ஃபி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.
#MalavikaMohanan pic.twitter.com/VQhKQtF4UE
— Star Frames (@starframesoffl) May 10, 2023
![Gallery](https://cdn.ibcstack.com/article/c69526a1-9ad6-4f17-8dcf-f43ddcb07b14/23-645b6aaccc084.webp)