ஏம்மா மாளவிக பசங்கள புலம்ப விட்டுகிட்டே இருப்பீங்களா..லேட்டஸ்ட் போட்டோஷுட்
Malavika mohanan
By Tony
மாளவிகா மோகனன் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை.
இவர் பாலிவுட்டிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். தற்போது தனுஷுற்கு ஜோடியாக மாறன் படத்தில் நடித்துள்ளார், இந்நிலையில் மாளவிகா மாலத்தீவு ட்ரிப் அடித்துள்ளர்.
தற்போது அங்கு அவர் வெளியிட்ட புகைப்படங்கள் தான் இணையத்தையே பற்ற வைத்துள்ளது, இதோ ..