இறுக்கமான உடையில் அந்த மாதிரி போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!.. வைரல் புகைப்படம்

Malavika Mohanan Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Oct 12, 2023 12:44 PM GMT
Report

கோலிவுட்டில் மாஸ்டர், பேட்ட மற்றும் மாறன் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார் மாளவிகா மோகனன்.

கடைசியாக அவர் தனுஷ் உடன் சேர்ந்து நடித்திருந்த மாறன் திரைப்படம் தோல்வி படமாக அமைந்தது. தற்போது இவர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார்.

இறுக்கமான உடையில் அந்த மாதிரி போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!.. வைரல் புகைப்படம் | Malavika Mohanan Latest Photoshoot

அந்த விஷயம் நடக்க நயன்தாரா இடுப்புல கைவைக்கணும்!.. வெளிப்படையாக பேசிய திருமணமான நடிகர்

அந்த விஷயம் நடக்க நயன்தாரா இடுப்புல கைவைக்கணும்!.. வெளிப்படையாக பேசிய திருமணமான நடிகர்

சோசியல் மீடியாவில் சுறுசுறுப்பாக இருந்து வரும் மாளவிகா மோகனன், தற்போது இறுக்கமான உடை அணிந்து போட்டோஷூட் எடுத்துள்ளார். அந்த புகைப்படங்களுக்கு ஆயிரக்கணக்கில் லைக்ஸ்களைக் குவித்து வருகின்றன.

இதோ புகைப்படம்.