தனுஷுடன் எத்தனை முறை படுக்கையில் இருந்தீர்கள்.. கேள்வியால் கொந்தளித்த மாளவிகா
Dhanush
Malavika Mohanan
By Tony
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை மாளவிகா மோகனன். இவர் பேட்டா, மாஸ்டர் போன்ற படங்களொ நடித்தவர்.
இந்நிலையில் இவர் தனுஷுடன் இணைந்து மாறன் படத்தில் நடித்திருந்தார், இப்படம் ரசிகர்களிடம் மிக மோசமான விமர்சனங்களை பெற்றது.
மாளவிகா ரசிகர்களுடன் டுவிட்டரில் கலந்துரையாடிய போது, ஒரு ரசிகர் தனுஷுடன் படத்தில் நெருக்கமாக இருக்கும் காட்சியை பகிர்ந்து எத்தனை முறை படுக்கை காட்சியில் நடித்தீர்கள் என கேட்டனர்.
அதற்கு மாளவிகா உன் மண்டையில் தான் அழுக்கு உள்ளது என பதிலடி கொடுத்துள்ளார்.
You May Like This Video