வசனமாடா முக்கியம் படத்த பாருடா.. இறுக்கமான உடையில் இணையத்தை பற்ற வைத்த மாளவிகா
rajini
vijay
master
dhanush
petta
malavika mohanan
viral picture
maaran
viral instagram post
By Kathick
தென்னிந்திய ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வரும் நடிகை மாளவிகா மோகனன், விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார்.
இதற்குமுன் ரஜினியின் பேட்ட படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், மாஸ்டர் தான் கதாநாயகியாக அவர் நடித்த முதல் படமாகும். இதனை தொடர்ந்து தற்போது தனுஷுடன் ஜோடி போட்டு மாறன் படத்தில் நடித்துள்ளார்.
இன்ஸ்டாகிராமில் சும்மா இல்லாமல் அவ்வப்போது புகைப்படங்களை பதிவு செய்து ரசிகர்களை கிறங்கடித்து வரும் மாளவிகா தற்போதும் அப்படியொரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.
இறுக்கமான உடையில் ரசிகர்களை கிறங்கடித்து, இணையத்தை பற்ற வைத்துள்ள நடிகை மாளவிகா மோகனனின் இந்த புகைப்படம், சமூக வலைத்தளத்தில் பேசுபொருள் ஆகியுள்ளது. இதோ அந்த புகைப்படம்..

