தனுஷ் பட நடிகைக்கு செருப்படி பதில் கொடுத்த நயன் தாரா!! இந்த அசிங்கம் தேவையா?
தென்னிந்திய சினிமாவின் முன்னணி மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை நயன் தாரா.

கனெக்ட் படம்
20 ஆண்டுகளாக சினிமா பயணத்தில் முன்னணி நடிகர்களுடனும் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்தும் வருகிறார். அவர் நடிப்பில் நயன் தாரா கணவர் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் கனெக்ட் படம் இன்று தியேட்டர்களில் வெளியாகியுள்ளது.
கலவையான விமர்சனத்தை பெற்றும் வரும் கனெக்ட் படத்திற்காக சமீபத்தில் பேட்டிக்கொடுத்திருந்தார் நயன் தாரா. பல விசயங்களை பகிர்ந்து கொண்ட நயன் தாரா தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமான கருத்தினை கூறியுள்ளார். அதில், ஒரு நடிகையின் பேட்டியை பார்த்தேன், என் பெயரை கூறவில்லை. ஆனால் என்னைப்பற்றி சொல்லியிருக்கிறார்.

மாளவிகா மோகனன்
லாஜிக் இல்லாமல், ஹாஸ்பிடல் சீனில் தலைமுடி, லிப்ஸ்டிக், ஐலைனர் என மேக்கப்போடு இருந்தாங்க என்று கலாய்த்திருந்தார். ஒரு ஹாஸ்பிடல் சீனுக்காக தலையை விரித்தாங்க நடிக்க முடியும். கமர்ஷியல், ரியாலிஸ்டிக் ஏற்றமாதிரி தான் அனைத்தும் இருக்கும்.
அந்த சீனுக்கு நான் சோகமாத்தான் போனேன், ஆனால் இயக்குனர் தான் அப்படியெல்லாம் வேண்டாம் என்றும் அவர் கூறியபடி தான் நடித்தேன் என்றும் கூறியுள்ளார் நயன் தாரா. இதனை சொன்னது மாஸ்டர், மாறன் படத்தில் நடித்த நடிகை மாளவிகா மோகனன் தானாம்.
ரசிகர்கள் மாளவிகா பேசிய வீடியோவை பகிர்ந்து நடிச்சது மூனே படம் அதுக்குள்ள லேடி சூப்பர் ஸ்டாரா கிண்டல் செய்றியா என்றும் பவுடர் மூஞ்சி என்றும் கலாய்த்து வருகிறார்கள்.
Slippershot To Malavika?#Nayanthara ?
— ????? ????? (@AjithBruceOffl) December 21, 2022
pic.twitter.com/IHA2WkEEJC