மாலத்தீவிலேயே செட்டிலாகி என்ஜாய் பண்ணும் நடிகை மாளவிகா!! புகைப்படங்கள்..

Malavika Maldives Tamil Actress Actress
By Jai Jul 25, 2026 06:30 AM GMT
Report

மாளவிகா

தமிழில் உன்னைத்தேடி, ஆனந்த பூங்காற்றே, ரோஜோவனம், வெற்றிக் கொடிக்கட்டு, லவ்லீ, பேரழகன், வசூல் ராஜா எம்பிபிஎஸ், அய்யா, சந்திரமுகி, உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார் நடிகை மாளவிகா(Shweta Konnur Menon).

மாலத்தீவிலேயே செட்டிலாகி என்ஜாய் பண்ணும் நடிகை மாளவிகா!! புகைப்படங்கள்.. | Malavika Party With Friend In Maldives Photos

படத்தை தாண்டி அவர் சித்திர பேசுதடி படத்தில் வாலமீனுக்கும் என்ற பாடல் இப்போது வரை மிகப்பெரிய வரவேற்பு தான். இதனைடுத்து ஒருசில படங்களில் தமிழில் நடித்த மாளவிகா 2007ல் சுமேஷ் மேனன் என்பவரை திருமணம் செய்து 2 குழந்தைக்கு தாயாகினார்.

தற்போது 46 வயதாகும் மாளவிகா இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து வருபவர் தற்போது மாளத்தீவுக்கு சென்று அங்கு பார்ட்டி பண்ணிய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.