இந்த போட்டோவில் இருக்கும் பிரபலம் யார் தெரியுமா? அட இவரா
Viral Photos
Actress
Mamitha Baiju
By Kathick
திரையுலக நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகும்.
அந்த வகையில், இன்றைய தென்னிந்திய சினிமாவில் சென்சேஷனல் நடிகையாக வலம் வருபவரின் சிறு வயது புகைப்படம் வைரலாகி வருகிறது.

மலையாளத்தில் அறிமுகமான இவர், இன்று விஜய், சூர்யா, தனுஷ் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து வருகிறார்.
அவர் வேறு யாருமில்லை, நடிகை மமிதா பைஜூ தான். ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்ட இளம் நடிகை மமிதா பைஜூவின் சிறு வயது புகைப்படம்தான் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
