குதிச்சிருடா கைபுள்ள! திருமணமான பெண்ணுடன் லிவிங் டுகெதர்! தப்பிக்க உயிரைவிட்ட இளைஞர்..

suicide livingtogether
By Edward Dec 16, 2021 04:00 PM GMT
Report

பல தவறான தொடர்பில் மாட்டி வாழ்க்கை இழந்தவர்கள் மத்தியில் தற்போதைய இளைஞர்கள் அவசரப்பட்டு எடுக்கும் விபரீதம் நம்மை மிரளவைத்தும் வருகிறது.

அந்தவகையில், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஒரு இளைஞர் திருமணமாகிய பெண்ணுடன் லிவிங்டு கெதர் வாழ்க்கையில் இருந்து வந்துள்ளான். அப்போது பெண்ணின் கணவர் வீட்டிற்கு வந்ததால் ஒளிந்து கொள்ள இடமில்லாமல் தப்பிக்க முயன்றுள்ளான்.

வேறுவழியின்றி 5வது மாடியில் இருந்து கீழே குதித்ததால் அந்த இளைஞர் உயிரிழந்துள்ளான்.