வடிவேலுவை கன்னத்தில் அரைந்தாரா? உண்மையை உடைத்த பிரபல பத்திரிகையாளர்...

Vadivelu
By Edward Oct 30, 2021 06:52 AM GMT
Report

தமிழ் சினிமாவின் உச்சகட்ட காமெடி நடிகர் என்று சொன்னால் அது வடிவேலு தான். ஆரம்பத்தில் ஒதுக்கியவர்கள் எல்லாம் கூப்பிட்டு கூப்பிட்டு படவாய்ப்பை கொடுத்து வந்தார்கள். ஆனால் இடையில் ஒரு சில சர்ச்சை பேச்சு நடவடிக்கை என சிக்கலில் சிக்கி ரெட் கார்டு கொடுக்கப்பட்டது.

பலரின் வேண்டுமென்றே சென்று சண்டை போட்டும் பிரச்சனையை உருவாக்குவார். தற்போது அனைத்தும் சரியாக படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார். இந்நிலையில் வடிவேலு ஒரு சண்டையில் இயக்குனர் ஒருவர் கன்னத்தில் ஆராந்துள்ளார் என்று பிரபல நடிகைரும் பத்திரிக்கையாளருமான பயிழ்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.

அதாவது வடிவேலு பழைய வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த நம்பிராஜன் என்பவருக்கும் வடிவேலுக்கு இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. பின்பு ஏவிஎம் ஸ்டுடியோவில் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்பு இருவருக்கும் இடையே கடுமையான கோபம் வர நம்பிராஜன் வடிவேலுவை பளார் என கன்னத்தில் அரைந்துள்ளார். இதை நான் ஒருத்தன் மட்டும் தான் அந்த இடத்தில் இருந்ததாகவும் சாட்சி நானே என்றும் கூறியுள்ளார்.