ரயில் தண்டவாளம் தான் என்னோட பெட்ரூம்.. வைரலாகும் வீடியோ
Viral Video
Funny viral video
By Kathick
வைரல் வீடியோ
இணையத்தில் வைரலாகும் வீடியோ சில நேரம் நகைச்சுவையாக இருக்கும். நகைச்சுவையாக இருக்கும் சில வீடியோக்களும் கூட அனைவருக்கும் அதிர்ச்சியளிக்கும் வகையில் இருக்கும்.
அப்படி ஒரு வீடியோ தான் தற்போது சமூக வலைத்தளங்களில் படுவைரலாகி வருகிறது. ரயில் தண்டவாளம் என்பது ரயில் செல்வதற்கு என்பதை உலகமே அறிந்த விஷயம் தான். ஆனால், இங்கு ஒருவர் தங்கவாளத்தில் உறங்கி கொண்டு இருக்கிறார்.
இவர் உறங்கி கொண்டிருப்பதை பார்த்து அதே தண்டவாளத்தில் வந்த ரயிலை நிறுத்தியுள்ளனர். இது ரயில் தண்டவாளமா இல்லை அவர் பெட் ரூம்னு நினைச்சாரானு தெரியலா.
இன்னும் சிலர் இதனை மீம் போட்டு வைரல் செய்து வருகிறார்கள். தூங்கிவிட்டேனாம் தூங்கமாக பேசுகிறார்கள்.. அந்த வீடியோவை நீங்களே பாருங்க..
சண்டே ஸ்டேட்டஸ்... pic.twitter.com/hX3I5L4a03
— ???? ???? ??? & ???? (@FilmFoodFunFact) August 25, 2024