மணிரத்னம் தலையில் விழுந்த இடி, ரகுமானே இப்படி சொல்லிட்டாரே

A R Rahman Ponniyin Selvan: I
1 மாதம் முன்
Parthiban.A

Parthiban.A

மணிரத்னம் இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் இயக்குனர். இவர் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படம் மிகப்பிரமாண்டமாக தயாராகியுள்ளது.

இப்படத்தை செப்டம்பர் மாதம் ரிலிஸ் செய்யவுள்ளனர். இந்த படத்தின் பின்னணி இசையமைப்பு பணியில் இருந்த போது ரகுமான் ஒரு சில காட்சிகள் சரியாக இல்லை என கூறினாராம்.

 அதோடு இந்த காட்சிகளை மீண்டும் எடுங்கள் என்று சொல்ல மணிரத்னம் என்ன செய்வது என்று தெரியாமல் புலம்பி வருவதாக கூறப்படுகிறது.

Gallery

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.