குக் வித் கோமாளி நிகழ்ச்சியால் நான் பட்ட கஷ்டம் இருக்கே... மணிமேகலை

Cooku with Comali
By Yathrika Sep 17, 2024 09:30 AM GMT
Report

மணிமேகலை

சமூக வலைதளம் திறந்தாலே இப்போது ஒரு விஷயம் குறித்து தான் பரபரப்பாக பேசப்படுகிறது.

அதாவது குக் வித் கோமாளி புகழ் மணிமேகலை, பிரியங்கா செய்த காரியத்தால் நான் நிகழ்ச்சியை விட்டு போகிறேன் என தெளிவாக கூறிவிட்டார். 

மணிமேகலையை பிரியங்கா செய்தது போல பலரையும் செய்துள்ளாராம். மணிமேகலை வீடியோவிற்கு பிறகு பலரும் தாங்கள் சந்தித்த விஷயத்தை கூறுகின்றனர். 

இந்த நிலையில் மணிமேகலை பழைய சீசனில் நடுவர்கள் கையால் விருது வாங்கிய போது, எனக்கு முதலில் கோமாளியாக பெர்பாம் செய்ய சுத்தமாக வரவில்லை, வீட்டிற்கு சென்று எல்லாம் அழுதிருக்கிறேன் என எமோஷ்னலாக பேசிய வீடியோ வைரலாகிறது.