கூட இருக்கவங்க தாண்ட முதுகுல குத்துறீங்க, குரேஷி, சுனிதா தாக்கப்பட்டார்களா
Priyanka Deshpande
Manimegalai
By Tony
மணிமேகலை
மணிமேகலை, ப்ரியங்கா சண்டை நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே தான் போகிறது.
அதிலும் அவர்களை தவிர்த்து அவர்களுக்கு நெருக்கமானவர்கள் அனைவரும் ஒருவொருக்கொருவர் ஆதரவு தருகிறேன் என்ற பெயரில் ஒவ்வொரு கதையை சொல்லிக்கொண்டு இருக்கின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் குரேஷி, சுனிதா போன்றவர்கள் ப்ரியங்காவிற்கு ஆதரவாக குரல் கொடுத்தனர்.
இந்நிலையில் மணிமேகலை தன் கணவருடன் தன் சேனலில் பதிவு செய்த வீடியோவில், தெரியாதவர்களை கூட விட்டு விடலாம், ஆனால், கூட இருப்பவர்கள் தாண்டா முதுகுல குத்துறீங்க என்று குரேஷி, சுனிதா போன்றவர்களை மறைமுகமாக தாக்கியுள்ளார்.
Mani lmfaooo ?? pic.twitter.com/RyXk9xaVco
— bb (@BB_Viewer_) September 21, 2024